ஹைக்கூ

சனிப்பெயர்ச்சி
அமோகமாய் இருக்கிறது
விற்பனையாகிறது எள்விளக்கு

பரிகார பூசை
பலனளிக்கிறது
நிறைகிறது அர்ச்சகர் தட்டு

எழுதியவர் : லட்சுமி (19-Dec-17, 6:42 am)
சேர்த்தது : Aruvi
பார்வை : 105

மேலே