ஆஷா செல்வம்
ஆஷா என்றால்
ஆசைதானே ...?
ஆம் ..
ஆஷா நீ யார் மீது
ஆசை வைப்பாய் ?
உன் பெயர் என்ன ?
செல்வம்
செல்வம் ! வங்கிக் கணக்கில்
எவ்வளவு செல்வம் வைத்திருக்கிறாய் ?
மினிமம் பேலன்ஸ் தான் ....
அதுவும் முன்னும் பின்னும் போகும் ..
அபராதமும் கட்டும்..
வேலை தேடி பணம் சம்பாதித்து
சேர்க்க வேண்டும் .
சேர் ...
செல்வம் வைத்திருக்கும் செல்வத்திடம்தான்
ஆஷாவிற்கு ஆசை வரும் .
ஓ ....அப்படி யானால் ....
நௌ நோ ஹோப் நோ சான்ஸ் !