அண்னா
சில சுவடுகள் நான் வாசித்த கருவறையில் இருந்ததை..
என் கைகளை உரசி தேய்த்தபடி பார்த்தேன்...........
எனக்கு முன்பு யாரோ வந்து சென்று ஒரு அறிகுறி!!!!
சிரித்த படி வாழ்ந்தேன்...........................
வெளியே வந்த பிறகு நாம் இனி தனிமையில் இருக்க
போவது இல்லை என்ற ஆனந்தத்தில் .....
வெளியே வந்து உன் முகம் பார்த்ததும்
அனந்த கண்ணீர் வடித்தேன்............................
உனை காண தவம் தான நம்
அன்னையின் கருவறை என்று அண்ணா ……………..

