மழைக்காலம் தந்த நீரூற்று

மழைக்காலம் தந்த நீரூற்று

மழைக்காலம் தந்த நீரூற்று நாம்
நட்பென்னும் பூ பூத்த குளிர்கண்டம் நாம்
மந்த வெளியை மகிழ்விக்கும் புல்வெளி நாம்
அந்திமறைவை வருந்தும் அனல்மேகம் நாம்
நதியினில் கூடும் தாமரை நாம்
இதயத்தை பரிசளிக்கும் நட்பன்னும் இலக்கணம் நாம்................

- சஜூ

எழுதியவர் : சஜூ (20-Dec-17, 7:29 pm)
சேர்த்தது : சஜூ
பார்வை : 150

மேலே