நட்பு
நல்ல நண்பனாய்இருப்பாயா?
எனக் கேட்டேன்....
நான்
மரணிக்கும் வரை உடனிருப்பேன்
உன் உயிராய் என்றான்......
இன்னும் உடனிருக்கிறான்
என் உயிராகவும்....
ஒட்டுமொத்த உலகமாகவும்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
