மறையாத வலிகள்

ஆழமாய் காயம்
இதயத்தின் உள்ளே
இதமாய் தூறல்
கண்ணுக்கு வெளியே

வெளிரிய நெஞ்சம்
உதறிய சொந்தம்
பதறிய உள்ளம்
வெற்றாய் இல்லம்

கற்றது காதல்
கிடைத்தது வலி
முற்றுமாய் வாழ்க்கை
பிழைக்க ஏது வழி??

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (21-Dec-17, 10:20 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : maraiyaatha valikal
பார்வை : 182

மேலே