என் இல்லம்

என் இல்லம்

முதல் மகன் மும்பையில் இருக்கிறான்

இரண்டாவது மகன் இங்கிலாந்தில் இருக்கிறான்

மூன்றாவது மகன் என் சொந்தவீட்டில் இருக்கிறான்

ஆனால் நானோ என் போல் சொந்தங்களுடன் முதியோர் இல்லத்தில் இருக்கிறேன்

- சஜூ

எழுதியவர் : சஜூ (21-Dec-17, 9:58 am)
Tanglish : en illam
பார்வை : 81

மேலே