பட்டாம்பூச்சி
வீட்டின் மேற்கூரையில் ஒரு பட்டாம்பூச்சி!
வண்ணம் நிறைந்த அழகான பறவை
எல்லா பக்கங்களிலும் அழகான வண்ணம்
துள்ளி திரியும் இறக்கைகளின் அழகு!
சிறகடித்து வானில் பறக்கும் உற்சாகம்
அது தான் மனிதனின் அன்பு பறவை!

