வரலாற்றை ருசி

மனிதர்கள் செல்லாத
''நூலகத்தில்..
வரலாற்றை 'ருசித்து-
-கொண்டிருந்தது..
புத்தக ருசி அறிந்த
*.கரையான்கள்.*

எழுதியவர் : கௌதம ஈழன் (22-Dec-17, 4:53 pm)
சேர்த்தது : gowtham59b60a98cdb31
Tanglish : varalaatrai rusi
பார்வை : 158

மேலே