கோலம்

அதிகாலை நேரம்
அழகிய கோலம்
அருள்வந்து சேரும்
ஆனந்த மாகும்!

எழுதியவர் : கௌடில்யன் (23-Dec-17, 8:56 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : kolam
பார்வை : 2328

மேலே