நட்புக்கு பிரிவு சொந்தமில்லை

நட்புக்கு பிரிவு சொந்தமில்லை

பழம் பழுத்தால் இனிக்கும்
பால் பிரிந்தால் கசக்கும்
ஆனால் நட்போ சேர்ந்தாலும் இனிக்கும்
பிரிந்தாலும் இனிக்கும்
ஏனென்றால் நல்ல நட்புக்கு
பிரிவென்பது சொந்தமில்லை ............
- சஜூ

எழுதியவர் : சஜூ (23-Dec-17, 11:27 am)
பார்வை : 901

மேலே