தாய்மை
பொம்மைபோல்
அழகிய குழந்தையைப்
பெற்றெடுக்க
இம்மை
மறுமை
இரண்டையும் நெருங்கும்
வலியைத் தாங்கும்
வலிமை சேர்த்து
பொறுமை காத்து
பெண்மைக்குப் பெருமை
சேர்ப்பதுதான்
தாய்மை
பொம்மைபோல்
அழகிய குழந்தையைப்
பெற்றெடுக்க
இம்மை
மறுமை
இரண்டையும் நெருங்கும்
வலியைத் தாங்கும்
வலிமை சேர்த்து
பொறுமை காத்து
பெண்மைக்குப் பெருமை
சேர்ப்பதுதான்
தாய்மை