அடையுமோ முழுமை

கற்பனைகள்

கைகோர்த்து

உலவரும்
வயது

காட்டாற்று

வெள்ளமாய்

அலைபாயும்
மனது

பருவத்து
பசியோடு

தடுமாறும்
இளமை

தடம்மாறது

அடையுமோ
முழுமை?

நா.சே..,

எழுதியவர் : Sekar N (23-Dec-17, 6:40 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 395

மேலே