முத்தம்

உன்னுள்
ஒளிந்துகொள்ள
என் இதழ்களுக்கு
கொஞ்சம்
இடம்வேண்டும்

தருவாயா.....?

எழுதியவர் : பெ வீரா (25-Dec-17, 1:01 pm)
சேர்த்தது : பெ வீரா
Tanglish : mutham
பார்வை : 295

மேலே