காதல்

ராவினில் விழிகள் மீதேறியத் துக்கத்தை
என் இமைகள் தொலைக்க..!
பொழுதுகள் புலர்வதும் உறங்குவதும்
எனக்கு ஒன்றாக...!
எந்தன் உணர்வுகளை வெளிப்படுத்த
எண்ணி கிறுக்கியவைகள் கவிகளாகிட..!
இது தான் காதலோ...?
ராவினில் விழிகள் மீதேறியத் துக்கத்தை
என் இமைகள் தொலைக்க..!
பொழுதுகள் புலர்வதும் உறங்குவதும்
எனக்கு ஒன்றாக...!
எந்தன் உணர்வுகளை வெளிப்படுத்த
எண்ணி கிறுக்கியவைகள் கவிகளாகிட..!
இது தான் காதலோ...?