அலைதல்

அமிர்தியில்
விலங்குகள்
கூண்டில் அலைகின்றன
மனிதன்
கூண்டிற்கு
வெளியில் அலைகிறான்.

ந க துறைவன்.

எழுதியவர் : ந க துறைவன். (28-Dec-17, 9:56 am)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 61

மேலே