என் இதய துடிப்பு

அவள் என் மார்பில்
தலை சாய்ந்து தூங்குகிறாள்,
ஒரு பக்கம் சந்தோசம் என்றாலும்,
ஒரு பக்கம் கவலையாய் இருக்கிறது,
எங்கோ என் இதய துடிப்பு அவளை எழுபிவிடுமோ என்று....

எழுதியவர் : (22-Jul-10, 1:22 am)
சேர்த்தது : Karthik
Tanglish : en ithaya thudippu
பார்வை : 616

மேலே