நட்பு
![](https://eluthu.com/images/loading.gif)
நிறம் பார்த்து வரவில்லை
இனம் பாரத்து வரவில்லை
மனம் பார்த்து வந்தது நட்பு தான்...
சாய்ந்து கொள்ளும் தோளாய் வேண்டும்...
கண்ணீர் துடைக்கும் விரலாய்
வேண்டும்...
உண்மை நட்பு -
தாயைப்போல பார்க்கும்...
தந்தைபோல காக்கும்...
நிறம் பார்த்து வரவில்லை
இனம் பாரத்து வரவில்லை
மனம் பார்த்து வந்தது நட்பு தான்...
சாய்ந்து கொள்ளும் தோளாய் வேண்டும்...
கண்ணீர் துடைக்கும் விரலாய்
வேண்டும்...
உண்மை நட்பு -
தாயைப்போல பார்க்கும்...
தந்தைபோல காக்கும்...