மஞ்சள் நிலவு

மஞ்சள் நிலவெல்லாம்
கவிஞனின் கற்பனை
என்றுதான் எண்ணி இருந்தேன்!

உன் நிழல்முகம் பார்த்த
பின்தான் புரிந்தது!
அது தாய்மையின் கற்பனையென்று!

-- தல்லிதாசன்

எழுதியவர் : தல்லிதாசன் (29-Dec-17, 4:15 am)
சேர்த்தது : தல்லிதாசன்
Tanglish : manchal nilavu
பார்வை : 144

மேலே