பால் வானம்

வானம்
வண்ணம் பூசிக்கொண்டது
நீலவானமாக
கருவானமாக
செவ்வானமாக
மஞ்சள் வானமாக
இதையெல்லாம் கலைத்து
பால்வானமாக மாறியது
என்மீது பால்மழை பொழிய...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (30-Dec-17, 6:31 am)
Tanglish : paal vaanam
பார்வை : 575

மேலே