மரப்பெண்

மரப்பெண்

நீர்க் கண்ணாடியில்
முகம் பார்த்து
அகமகழ்கிறாள்
மரப்பெண்...
தலையில் தடுக்கி
விழுந்த
சூரிய மலரை
எண்ணி.

- எழில்

எழுதியவர் : சாமி எழிலன் (30-Dec-17, 11:17 am)
சேர்த்தது : Saami Ezhilan
பார்வை : 104

மேலே