காதல்

ஒருவன் தொட தாயாய் மாறுகிறாள்
ஒவ்வொருவனாய் தொட நோயாய் மாறுகிறாள்
காற்றை போல இல்லை காதல்
சுவாசமாய் மாறி எல்லோரிடமும் பழக
புனிதமானது காதல் புதை குழி சென்றாலும்
தீண்டியவன் கை தான் கொல்லி இட வேண்டும்

எழுதியவர் : ராஜேஷ் (30-Dec-17, 12:57 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : Rajesh
பார்வை : 107

மேலே