காத்திருத்தல்
என்னிய நாட்கள் எல்லாம் ஈடேரவில்லை
எண்ணத்தில் உன்னைநினைத்த அந்தநிமிடம்
கனநேர பார்வைக்காக ஆசைப்பட்டேன்
காலமெல்லாம் உன்னோடுவாழ காத்திருந்தேன்
என்னிய நாட்கள் எல்லாம் ஈடேரவில்லை
எண்ணத்தில் உன்னைநினைத்த அந்தநிமிடம்
கனநேர பார்வைக்காக ஆசைப்பட்டேன்
காலமெல்லாம் உன்னோடுவாழ காத்திருந்தேன்