அரசியல்

மனிதனை கொன்று
மாமிசம் விற்பவனும்
பணமெனும் பவுடர் பூசிகொண்டால்..
மாண்புமிகு அமைச்சராகி விடுகிறான்...
வாக்காளன் வாக்கரிசிக்கு வாக்கை விற்று...
நாடு கெட்டுபோச்சி என்று புலம்பி....
நடைபிணமாய் அலைகிறான்

எழுதியவர் : க.நாகமுத்து (30-Dec-17, 2:04 pm)
சேர்த்தது : Nagamuthu
Tanglish : arasiyal
பார்வை : 71

மேலே