காதல்
உன் கூந்தல் அசைவது என்னை அழைப்பது போல் தோன்றுகிறது...
உன் கண்கள் சிமிடுகையில் அவையும் என்னை அழைக்கிறது....
உன் ஒவ்வொரு அசைவுகளும் என்னை அடிக்கடி அழைக்கிறது அடியே...
ஏனோ இந்த அழைப்புகள் ....