உதவியது

சுவரொட்டி,
வாழவைத்தது விழாமல்-
குட்டிச்சுவர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jan-18, 7:08 pm)
பார்வை : 62

மேலே