ஏனோ

உன் நினைவை
என் நினைவிலிருந்து அகற்ற

நானும் பல விதங்களில்
முயற்சித்து தோல்வியடைகிறேன்

தோல்வியுற்று சந்தோசம்
அடைகிறேன் ஏனோ ?

கதை கவிதையென எதிலே லயித்தாலும்
அனைத்திலும் நீயே வருகிறாய் ஏனோ ?

உன்னிடத்தில் என்னை
தொலைத்தது தெரிந்தும்
இன்னும் தேடிகொண்டே இருக்கிறேன் ஏனோ ?

எழுதியவர் : ப்ரீத்தி (2-Jan-18, 6:01 pm)
Tanglish : eno
பார்வை : 176

மேலே