காத்திருக்கிறேன்

அந்தி மறையும் வாசத்தில்
அரும்புகளின் தேசத்தில்
உன் நினைவுகளோடு
காத்திருக்கிறேன் ........

மிதமான இதயத்தின்
ஒலி மட்டும் கேள்கும் நேரத்தில்
உன் முகம் காண
காத்திருக்கிறேன் .....

எண்ணம் தோன்றும் மனதில்
எண்ண முடியா எண்ணத்தில்
உன் அன்பை யாசிக்க
காத்திருக்கிறேன்.....

யுகம் முடியும் நொடியில்
மறுயுகம் தொடரும் விழியில்
உன் கரம் பிடிக்க
காத்திருக்கிறேன் ..........
- சஜூ

எழுதியவர் : சஜூ (2-Jan-18, 5:53 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 535

மேலே