சொர்க்க வாசல்

சொர்க்க வாசல் என்றோ திறக்கும் தூயோனே?
துக்க வாசல் திறந்தே நாளும் துவள்கின்றேன்!
தக்க வாசல் இதுதான் எனக்குத் தகுமென்றால்
பக்க வாசல் பக்திக் குண்டோ பகர்வாயே!

எழுதியவர் : கௌடில்யன் (3-Jan-18, 11:03 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : sorga vaasal
பார்வை : 179

மேலே