மாற்றம்

என்றோ மாறும் எனது துன்பம் என்றேங்கி
ஒன்றும் நடக்கா துழன்றேன் உடையாய்! உனைவிட்டால்
நன்றே செய்ய யார்தான் உள்ளார் இந்நாட்டில்?
இன்றே என்னை ஆட்கொள்; இன்றேல் ஆற்றேனே !

எழுதியவர் : கௌடில்யன் (3-Jan-18, 11:22 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : maatram
பார்வை : 212

மேலே