ஏற்றுக் கொள்வாயா என் காதலை
காலங்கள் செல்கிறது நானறிந்த உன்னை
காணாமல் தேட
நினைவில் நின்ற உன்னை நித்தமும்
நினைத்து கொள்ள
உன்னை நினைத்து உண்ண மறுத்த
நாட்களும் பல
எப்பொழுதும் நினைத்து கொண்டு இருக்கிறேன்
காதலை ஏற்றுக்கொள்வாய் என...!