புத்தாண்டு
*Happy new year*
கடந்து போன வாழ்க்கை பற்றி
கவலை படுவது அழகில்லை
எதிர் வரும் வாழ்க்கை பற்றி
பயப்படுவதும் அழகில்லை
எதிர் வரும் வாழ்க்கையை
பயன்படுத்தி வீழ்வோமா? வாழ்வோமா?
சிந்திப்போம் சாதிப்போம்
இவ்வருட இறுதியில் சந்திப்போம் .....!
வந்துள்ள 2018 -ல்
அழகு,வீரம்,துணிச்சல் அடங்கியுள்ளது
அனைத்தையும் அடைந்து வாழ்வை வளமாக்கி கொள்ள என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்