தோழியோடு

இரவு முழுக்க
விழித்திருந்ததால்
கார்மேகக் கட்டிலில்
களைத்துப் போய்
கண்ணயர்கிறாள்
நிலவாய்...!

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (4-Jan-18, 12:43 am)
பார்வை : 74

மேலே