நன்றி பெண்ணே
பெண்ணே!
உன் முகத்தில்
வியர்வைத் துளிகளைப்
பார்த்தப் பிறகுதான்
தெரிந்து கொண்டேன்...
'பூக்களுக்கும்
வியர்க்கும்'என்று....!
பெண்ணே!
உன் முகத்தில்
வியர்வைத் துளிகளைப்
பார்த்தப் பிறகுதான்
தெரிந்து கொண்டேன்...
'பூக்களுக்கும்
வியர்க்கும்'என்று....!