காதல் ஜோக்ஸ்

1.மிஸ்,நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க,

அப்படியா,உங்க மனைவி பேரென்ன?

அதை நீங்கதான் சொல்லனும்.

(காதலை புதிய அணுகு முறையில் சொல்வது இப்படித்தான்.)

-----------------------------------------------------

2. கவிதை என்பது வார்த்தை தொகுப்பு

காதல் என்பது வயசு கொழுப்பு

------------------------------------------------------

3. காதல் ஒரு மழை மாதிரி,நனையும்போது சந்தோஷம்,
நனைந்தபின்பு ஜலதோஷம்.

------------------------------------------------------

4. என்னோடு அவள் இருந்திருந்தால் இளவரசியாக இருந்திருப்பாள்,பாவம் இப்போது யாருக்கோ இல்லத்தரசியாக இருக்கிறாள்.

------------------------------------------------------

5. நட்புக்கும்,காதலுக்கும் என்ன வித்யாசம்?

வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு

எழுதியவர் : (5-Jan-18, 4:20 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : kaadhal jokes
பார்வை : 921

சிறந்த நகைச்சுவைகள்

மேலே