தெரியல என் வாழ்கை
ஊருக்குக்குள்ள புதுசா ஒருத்தன் வந்தானாம்
அது தெரியாம ஒருத்தன் சூரியன் எந்த பக்கம் உதிக்குதுண்ணு கேட்டதுக்கு எனக்கு தெரியாது நான் வெளியூறுண்ணு சொன்னானாம்
அந்த மாதிரி இருக்குது நீங்க சொல்றது
புத்தாண்டு சபதம் எடுக்குற கெட்டப்பழக்கத்தை "
மட்டும் இனி விட்டுடணுப்பா...இது தான் பெரிய
கெட்டபழக்கமா இருக்கு.....!!
நமக்கு யாரும் அட்வைஸ் பண்ணா பிடிக்காது,
நாமா அடிபட்டு நாலு பேருக்கு அட்வைஸ் பண்ணும் போது அவங்க கேக்கலன்னா நமக்கு பிடிக்காது,
#எல்லாமே_சுயநலம்,😏
ஒரு கொட்டாவி விட்டு ஐம்பது பேருக்கு
மரண பயத்தை உண்டாக்க,
#டிரைவரால்_மட்டுமே_முடியும்,😊
தனிமையும்
தனித்து விடப்படுவதும்
தான்
இறுதியில் மிஞ்சுவது...
##சாபம் பெற்றவர்களுக்கு
ஏதேனுமொரு அதிசயம் நிகழ்ந்து
வாழ்வு அப்படியே தலைகீழாய் மாறிவிடக்கூடாதா என்ற ஏக்கத்திலேயே கழிகிறது இங்கே #பலரது வாழ்க்கை
நிஜமானதொரு நேசத்தை
காலங்கடந்து அறிமுகப்படுத்துவதே
இந்த வாழ்க்கை நமக்கு செய்யும் ஆகப்பெரும் துரோகம்