ஆல் அவுட் அட சாமி உலக மகா மொக்கை
ஒரு மனுஷன் செத்தா ரெண்டு ப்ராப்ளேம்
அவன எரிக்கணுமா? புதைக்கணுமா ?
எரிச்சா நோ ப்ராப்ப்ளேம் , ஆனா புதைச்சா ரெண்டு ப்ராப்ளேம்
புதைச்ச எடத்துல புல்லு முளைக்குமா ? முளைக்காத?
முளைக்காட்டி நோ ப்ராப்ளேம் ; ஆனா முளைச்சா ரெண்டு ப்ராப்ளேம்
அத மாடு சாப்பிடுமா? சாப்பிடாதா ?
சாப்பிடாட்டி நோ ப்ராப்ளேம் : சாப்பிட்டா ரெண்டு ப்ராப்ளேம்
பால் கறக்குமா? கறக்காதா ?
கறக்காட்டி நோ ப்ராப்ளேம் : காரணத்தால் ரெண்டு ப்ராப்ளேம்
பாலை குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா?
குடிக்காட்டி நோ ப்ராப்ளேம் : குடிச்சா ரெண்டு ப்ராப்ளேம்
அவன் சாவானா? சாகமாட்டானா?
சாக்காட்டி நோ ப்ராப்ளேம் :
செத்தா அவன எரிக்கணுமா? புதைக்கணுமா?
மறுபடியுமா.............................................................?