நேரத்தை வீணாக்கினால்

படிக்கையில் நேரத்தை வீணாக்கினால், பாசாக முடியாது!
தொழில்செய்யும் போது வீணாக்கினால், துட்டுச்சேர்க்க முடியாது!
இல்லத்தில் நேரத்தை வீணாக்கினால் இதயங்கள் சேராது!
எப்போதும் நேரத்தை வீணாக்கினால் வாழவே முடியாது!

எழுதியவர் : கௌடில்யன் (6-Jan-18, 11:17 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 1492

மேலே