போதும்

போது மென்ற மனது!
புரிந்து கொண்ட உறவு!
புன்ன கைக்கும் உலகு!
புனித வாழ்க்கை நமது!

எழுதியவர் : கௌடில்யன் (6-Jan-18, 12:49 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : pothum
பார்வை : 87

மேலே