பாகுபாடு

நேரத்திற்கு ஏழைசெல்வர் பாகுபாடு இல்லை!
நிச்சயமாய் எல்லார்க்கும் மூவெட்டு மணிதான்!
விரையங்கள் செய்யாமல் வேலையைத் தொடர்வாய்!
வேண்டிய பலனடைந்து மனநிறைவு அடைவாய்!

எழுதியவர் : கௌடில்யன் (6-Jan-18, 12:46 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 282

மேலே