முழுநிலவு

என் கருநிற விழி
அமாவாசையில் ஒளிர்ந்த
பௌர்ணமி

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (6-Jan-18, 5:49 pm)
Tanglish : mulunilavu
பார்வை : 260

மேலே