காதல் சிலுவை

இன்று...
என்னெழுத்துகளை காகிதத்தில்
அறைகிறேன் சிலுவை என..!

அன்றே...
நீ எறிந்த எனையும்
என்னுயிர் காதலையும்
எண்ணியே....!

எழுதியவர் : விஷ்ணு (8-Jan-18, 5:10 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : kaadhal siluvai
பார்வை : 137

மேலே