அமைதி

மறதியும்
மன்னிப்பும்
அனிச்சையாயின்
அணுவும்
ஆயுதமும்
அர்த்தமற்றவையே.....
....தயா.....✍

எழுதியவர் : உலையூர் தயா (6-Jan-18, 11:05 pm)
பார்வை : 294

மேலே