காதலித்து கொண்டிருப்பவன்

அவளிடம் பேசும்போது
அவன் எப்போதும்
பேசும் ஒரே வார்த்தை
உம்
மட்டுமே
அது மணிக்கணக்கு
ஆனாலும்


இப்படிக்கு காதலிப்பவன் உடைய நண்பன்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (10-Jan-18, 11:12 am)
பார்வை : 108

மேலே