நிலக்கடலை

வெந்நீர்ப்போரில்
தோற்று
கவசமிழந்த வீரனாய்
சாயங்காலத்தோழனாய்
​​​​ ​​நிலக்கடலை ....

​எழுத்து ​
ஜெகன்.G

எழுதியவர் : ஜெகன் G (10-Jan-18, 11:40 am)
சேர்த்தது : ஜெகன் G
பார்வை : 257

மேலே