ஈழம்

கீழே விழுந்து கை உடைந்த பொம்மையை பார்த்து அழுது கொண்டிருக்கிறது ,
குண்டில் ஒரு கை இழந்த
தமிழ் தாயின் கடைசி தலைமுறை குழந்தை !!!!

எழுதியவர் : கண்ணா (3-Aug-11, 9:23 am)
Tanglish : ealam
பார்வை : 454

மேலே