காலைப் பனி

முல்லைக்கொடியில் மாங்கனிகள்
மயக்கம் தந்த மலர்விழிகள்
தூரல் தூவிய துவட்டும் கூந்தல்
மோகம் தூண்டிய தேக நெடிகள்
தூக்கம் கலைத்த ஏக்க நொடிகள்
கரைகிற இளமை காலைப் பனியில்
வந்ததேன் வறுமை காதல் மனதில்.

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (13-Jan-18, 11:09 am)
Tanglish : kaalaip pani
பார்வை : 65

மேலே