காந்த பார்வை

என் கண்கள் அவளை
பார்த்து விட கூடாது
என்று
திசை திரும்பி சென்றாலும்
என்...
அவளின் காதல் உயிரோசை
என்னை மீட்டெடுத்து
அவள்
காந்த பார்வைக்கு தான்
இழுத்து செல்கிறது
என்ன மாயமோ தெரியவில்லை
என் காதல் பார்வையில் என்றுமே
நான்
தோல்வியை தான்
சந்தித்து கொண்டிருக்கிறேன்
காலம் காலமாக....

எழுதியவர் : க.தி.வெங்கட்கோபி (13-Jan-18, 5:03 pm)
சேர்த்தது : Gobi
Tanglish : kaantha parvai
பார்வை : 283

மேலே