ஆடை

பாலோ ஆடையால் தன்னை மறைத்துக்கொள்கிறது
வானம் மேகத்தை போர்த்திக்கொள்கிறது
வெஃங்காயத்திற்க்கோ ! எவ்வளவு பெரிய சீலை!
எலும்பு கூட தோலால் மூடிக்கொள்கிறது
பெண்களோ !
ஆடையை குறைத்துக்கொள்கிறார்கள்!!!!

வருத்தத்துடன் ஹுமேரா !

எழுதியவர் : (13-Jan-18, 3:56 pm)
பார்வை : 596

மேலே