தைத்திருநாள் வாழ்த்துக்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும்
வாழ்வெங்கும் ஔி பிறக்கும்.

வீடெங்கும் பால்பொங்கி
மனம் எங்கும் மகிழ்வோங்கி.

நாமெல்லாம் ஒன்றாகி
நன்றிக்கு கடன் செலுத்தும்

திருநாளாம் இது தைத்திருநாளாம்...

எழுதியவர் : ஜதுஷினி (13-Jan-18, 8:28 pm)
சேர்த்தது : A JATHUSHINY
பார்வை : 290

மேலே